இங்கிலாந்து
News
இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் 3 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் நிரஞ்சன் ஷா (Niranjan Shah) மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது இந்தியா அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி...
News
மேற்கிந்திய தீவிடம் தோற்ற இலங்கை.
நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெற்றன.
முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் இந்தியா அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில்...
News
19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி
நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் 3 போட்டிகள் நடைபெற்றிருந்தன.
இதில் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி 121 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அமெரிக்கா அணியை வீழ்த்தியிருந்தது.
இரண்டாவது போட்டியில் நேபாள அணி ஒரு விக்கட்டு வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது.
மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய...
News
தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான T20 தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம்(22) பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
இப்போட்டியில் 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும்...
News
தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறும் T20 தொடரின் 4 ஆவது போட்டி நேற்றைய தினம் பிரையன் லாரா மைதானதில் நடைபெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து...
News
இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளிற்கு இடையில் நடைபெற்று வரும் ஒரு நாள் சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நேற்றைய தினம் (6) சேர் விவியன் ரிச்சர்ட்சன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியுள்ளது.
நேற்றைய (6) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை...
Top
சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியது இலங்கை
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான தகுதி பெற்ற அணிகளின் விபரங்களை ஐ . சி . சி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தவிர்ந்த ஏனைய 8 அணிகளும் இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த தொடரை நடாத்தும் பாகிஸ்தான் அணியுடன் சேர்த்து,...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


