Thursday, June 11, 2026
No menu items!

இஞ்சி

இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்!

இலங்கையில் வணிக ரீதியாகவும், ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பெருமளவில் பயிரிடப்படும் இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்செய்கைகளுக்காக சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரழிவுகள், நோய் தாக்கங்கள், பூச்சி சேதங்கள் மற்றும் காட்டு யானை தாக்கங்களினால் ஏற்படும் இழப்புகளுக்காக விவசாயிகள் இழப்பீடு பெறலாம். குறிப்பாக, இஞ்சி...

அதிகரித்த இஞ்சியின் விலை!

அண்மைக் காலமாக இஞ்சியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாகப் பெய்த பலத்த மழைக் காரணமாகப் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,200 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. <!-- -->

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இஞ்சி!

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 519 கிலோகிராம் 750 கிராம் இஞ்சியுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னார் இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது உழவு இயந்திரத்தில் கொண்டு செல்லப்பட்ட இஞ்சிப் பொதியுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். 44 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவரே...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img