Thursday, July 30, 2026
No menu items!

இந்திய பிரதமர்

டொனால்ட் ட்ரம் உடன்  இந்திய பிரதமர்   பேச்சுவார்த்தை!  

இந்திய பிரதமர்  நரேந்திரமோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாகத்  தகவல் வெளியாகி உள்ளது. பயணத்தின் போது அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை  சந்திக்கும் மோடி வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக மோடி வருகிற 12ஆம் திகதி அமெரிக்கா செல்கிறார் என்று தகவல்...

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன – டக்ளஸ் கேள்வி..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img