Friday, November 20, 2026
No menu items!

இரத்த சோகை

இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு – ஏன் தெரியுமா?

வைட்டமின் பி12 நமது உடலுக்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும், இது இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மற்றும் DNA தொகுப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் குறைபாடு உடலில் பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வைட்டமின் பி12 குறைபாட்டால்...

இந்த உணவை உண்பதாலும் உடலில் ரத்த சோகை ஏற்படும் என்ன உணவு?

உடலில் இரும்புச்சத்தானது ஒவ்வொருவருக்குமே சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம் ஹீமோகுளோபின் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது, இதன் காரணமாக தோலில் லேசாக சிவந்த தன்மை இருக்கும். ஆனால் உடலில் தொடர்ந்து இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு சாதாரண அளவை விட குறையத் தொடங்குகிறது. இதுவே இரத்த சோகை எனப்படும். இந்த ரத்த சோகை சில...

உடலில் ரத்தம் இல்லாவிட்டால் என்னென்ன அறிகுறிகள் காட்டும்? மருத்துவ விளக்கம்..!

இரத்தப் பற்றாக்குறையால் உடலில் பல வகையான அறிகுறிகள் தோன்றும். உடல் ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். உடலில் ஹீமோகுளோபினின் இயல்பான அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். உடலில் ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக பல வகையான அறிகுறிகள் தோன்றும். இது சரியான நேரத்தில் சரிசெய்யப்படாவிட்டால், அது மிகவும் ஆபத்தில் வந்து முடியும்....

வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா…?

மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும் வெண்டைக்காய் தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, வயிற்றை சுத்தம் செய்து செரிமான பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுவதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெண்டைக்காயில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மாறிவரும் பருவ காலத்தில், சளி, இருமல், காய்ச்சல்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img