Sunday, October 4, 2026
No menu items!

இறைவரித் திணைக்களம்

வருமான வரி விபரத்திரட்டை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை; உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!

2023/2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கோரியுள்ளது. அதற்காக உள்நாட்டு வருமான வரி திணைக்களத்தின் அலுவலகங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி திறந்திருக்கும் என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஏ.சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய திகதிக்குள்...

வீடுகளுக்கு சென்று வருமான வரி பெற்றுக்கொள்ள தீர்மானம்!

வருமான வரி நிலுவையில் வைத்துள்ள தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, அவர்களிடமிருந்து இன்று முதல் அந்த வரிகளை வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் 1,417 பில்லியன் ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது இந்த வருடத்தில் இலக்கிடப்பட்ட...

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன்  நிறைவு!

2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடையவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய திகதிக்குள் வரிகளை செலுத்த தவறும் நபர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி சட்ட நியதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களிடமிருந்து வரிகளைப் பெற்றுக்...

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகளாக பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து பல்வேறு பிரதேசங்களிலும் சுற்றித்திரிந்து பணம் சேகரித்த சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி நபர்களுக்கு பணம் செலுத்திய அல்லது அவர்களால் தங்களின் இருப்பிடம் பரிசோதனை செய்யப்பட்ட வரி செலுத்துபவர்களின் தகவல்கள் சட்ட நடவடிக்கைகளுக்காகத் தேவைப்படுவதாகவும், அது தொடர்பாக உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் உள்நாட்டு இறைவரித்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி...
- Advertisement -spot_img