Friday, June 5, 2026
No menu items!

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினர்

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் – புதிய தீர்மானம் எட்டப்பட்டது!

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், இடமாற்றக் கொள்கையை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஆசிரியர் இடமாற்றச் சபையில் பதிவு செய்யப்பட்ட இயங்கு...

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினருடன் ஆளுநர் விசேட கலந்துரையாடல்..!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (13.02.2025) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும்,...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img