Tuesday, August 18, 2026
No menu items!

இ.முரளிதரன்

ஊழலை ஒழிக்க வந்தவர்கள் சட்டவிரோத தொழிலுக்கு அனுமதி பெற்றுக் கொடுக்கிறார்கள் –  முரளிதரன்!

ஊழலை ஒழிக்கவந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத தொழில்களுக்கு அனுமதி பெற்றுக் கொடுப்பதாக மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், பருத்தித்துறை பிரதேச சபைக்கான சுயேட்சை வேட்பாளருமான இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நேற்று (6/4/2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 03.04.2025...

அர்ச்சுனா எம்.பியின் கருத்துக்கு முரளிதரன் கடும் எதிர்ப்பு..!

ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தனது இல்லத்தில் வைத்து நேற்று (2/5/2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய...

கரையொதுங்கிய 18 புத்த சிலைகளும் 18 கிராமங்களுக்கா? – முரளிதரன் கேள்வி..!

வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் பெளத்த சிலைகள் கரையொதுங்குவது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துதாக சமூக செயற்பாட்டாளரும், வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளில் கடந்த சில வருடங்களாக மூங்கில் வீடுகள் பெளத்த சின்னங்களுடன் கரையொதுங்கி வருகின்றது. இவ்வாறு ஒரு மூங்கில் வீடு பெளத்த சின்னங்களை தாங்கி...
- Advertisement -spot_img

Latest News

கஞ்சிபானி இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட ஐவர் கைது

பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம்பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது...
- Advertisement -spot_img