அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓமானை குண்டு வீசி தாக்குவோம் என அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, உலக சந்தையில் இன்று (18) மீண்டும் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 அமெரிக்க டொலரை கடந்து சென்றுள்ளது. தற்போது அதன் விலை 91.24 டொலராக பதிவாகியுள்ளது.








