Sunday, November 8, 2026
No menu items!

உடுவில்

யாழில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் பிரதமரிடம் மக்கள் கேள்வி!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் விடுவிக்கப்படாத வலிகாமம் வடக்கு காணிகள் தொடர்பாகக் காணி உரிமையாளர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பியதால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு ஏழாலை ஏழு கோவிலடியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று மாலை மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. பிரதமர் ஹரிணி அமரசூரிய தேசிய...

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகள் இன்று ஆரம்பம்….!

காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்று (16) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பளை  பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்டவர்களுக்கு இன்று காலை விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. காணாமல் ஆக்கபட்டோர் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் கைது !

ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதான சட்டத்தரணி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டநிலையில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் சட்டத்தரணியின் அலுவலகத்தில் இருந்த...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img