Monday, April 20, 2026
No menu items!

உப தலைவர்

வட மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு!

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (13) முதல் வட மாகாண ஆசிரியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, “கல்வித் திணைக்களம் மேற்கொண்டுள்ள இடமாற்றங்கள் பல ஆசிரியர்களுக்கு அநீதி விளைவித்துள்ளன. இதனை திருத்தும் வரை...

உலக வங்கியின் உப தலைவருடன் பிரதமர் சந்திப்பு!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர், நாட்டின் முக்கிய அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய உள்ளடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த சந்திப்பு, தேசிய சவால்களை எதிர்கொள்வது மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப் புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த கட்டப் பணிகள் தற்போது கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அதன் உப தலைவர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img