உலக சாதனை
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி நடைபயணத்தை மேற்கொண்ட இளைஞன்!
மலையக சமுதாயத்தை ஒன்றினைக்கும் வகையிலும், உலக சாதனை படைக்கும் முகமாகவும் மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
காலி முகத்திடலில் (Galle Face) வைத்து தமது பயணத்தை ஆரம்பித்தவர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பொழுது, இவரது சாதனைப் பயணத்தினை தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபையின்...
புதிய செய்திகள்
நீருக்கடியில் வாழ்ந்து சாதனை படைத்த நபர்!
ஜெர்மனியை சேர்ந்த ருடிகர் கோச் என்ற நபர் , 120 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து, நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.
59 வயதான குறித்த நபர், பனாமா கடலுக்குள் 30 சதுர மீட்டர் கொண்ட காப்ஸ்யூல் பாணியில் உருவாக்கப்பட்ட வீட்டில் கடந்த 120 நாட்களாக வசித்து வந்துள்ளார்.
முன்னதாக, புளோரிடா குளத்தில்...
புதிய செய்திகள்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இங்கிலாந்து!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 இலட்சம் அதாவது அரை மில்லியன் ரன்களை குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில்...
News
யாழில் உலக சாதனை உற்சாகப்படுத்திய அமைச்சர் டக்ளஸ்..!
யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலை முடியினாலும் ஏஷ் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
னேற்று (24)காலை 10.00 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
1000 மீற்றர் தூரத்துக்கு வாகனத்தை...
News
கின்னஸ் சாதனை படைத்த இந்தியா..!
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் புத்தாண்டை முன்னிட்டு நான்காயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து சாதனை செய்துள்ளனர்.
இந்த சாதனையானது மோதரா சூரியக் கோவிலில் நேற்று (01.01.2024) காலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் குஜராத்தின் முதல் அமைச்சர் பூபேநந்திரபாய்ப் பட்டேல் பங்கேற்றிருந்தார்.
மேலும் இது தொடர்பில் குஜராத்தின் உள்துறை அமைச்சர் சங்வி கூறும்போது, ‘நாட்டிலேயே இன்று,...
Top
131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை
நுவரெலியா மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் 131 மணித்தியாலங்களில் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை படைத்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தயாபரன் என்ற இளைஞனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
international warriors book of world records ஒழுங்கமைப்பில் உலக சாதனைக்கான டான்ஸ் இடம்பெற்றிருந்தது.
அமைப்பு நடனத்தை இந்தியாவிலிருந்து இரகசிய கண்காணிப்பு கமரா மூலமாக பார்வையிட்டிருந்தது.
லயன் யூட் நிமலனின்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


