Saturday, July 25, 2026
No menu items!

ஊர்காவற்துறை பொலிஸார்

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி..!

யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்டைதீவு பகுதியை சேர்ந்த அன்ரனி பிரான்சிஸ் நிலோஜன் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கார் - மோட்டார் சைக்கிள் விபத்திலையே இளைஞன் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img