Wednesday, November 25, 2026
No menu items!

என்.ஜே.இந்திபொல

ரயில் கடவைகளில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்; ரயில்வே திணைக்களம்…!

ரயில் கடவைகளில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செயற்படுங்கள் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், கவனக்குறைவாக ரயில் கடவைகளில்  பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே ரயில் கடவைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

பண்டிகை கால உணவு கொள்வனவு தொடர்பில் எச்சரிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உறைய வைக்கப்பட்ட மீன்...
- Advertisement -spot_img