வாகரை கதிரவெளியில் உள்ள வீட்டில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து 23 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வலுத்த நிலையில், கணவர் அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here