Friday, July 3, 2026
No menu items!

எலிக் காய்ச்சல்

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்..!

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். விசேடமாகப் புத்தாண்டு காலப்பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, தசை உளைவு, மூட்டுகளில் வலி, சரும எரிச்சல் போன்றவற்றுடன் வாந்திபேதி, தசை வீக்கம் என்பனவும் எலிக்காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும்...

வடக்கில் பரவிய காய்ச்சல் தொடர்பில் வெளியான தகவல்..!

வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சிலருக்கு எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர்களின் இரத்த மற்றும் சிறுநீரக மாதிரிகள் தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த மாதிரிகளில் சிலவற்றில் எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து...

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 500க்கு மேற்பட்டோர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 46000 சிறுவர்கள் துஷ்பிரயோகம்;நடவடிக்கை எடுக்க கோரும் சஜித்!

நாட்டில் 46,000 குழந்தைகள் துஷ்பிரயோகம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கின்றனர் எனவும் அரசு சட்ட நடவடிக்கைகளை தாமதமின்றி விரைவுபடுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி...
- Advertisement -spot_img