Friday, November 6, 2026
No menu items!

எல்லை

போலந்தின் எல்லை மீண்டும் மூடப்படுகிறது – அகதிகளைத் தடுக்க ஜெர்மனி, லிதுவேனியாவுடன் எல்லை கட்டுப்பாடுகள்!

போலந்து அரசு, ஜெர்மனி மற்றும் லிதுவேனியாவுடன் கூடிய தனது எல்லைகளில் மீண்டும் குடிப்பெயர்ச்சி கட்டுப்பாடுகளை திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, ஜெர்மனியில் முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட அகதிகளை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட எல்லை கட்டுப்பாடுகளுக்கு பதிலடி முயற்சியாகவும், போலந்து அரசின் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கான பதிலாகவும் பார்க்கப்படுகிறது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், சமீபத்தில்...

இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் கைது!

இராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று (18.09.2024) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீடியா DTNEXT படி , வங்காள விரிகுடா கடல் பகுதியில் ரோந்துப் பயிற்சியின் போது ஃபைபர் படகில் இருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். ஐ.சி.ஜி.எஸ் மண்டபம் இலங்கை படகு பதிவு செய்யப்பட்ட (OFRP...

இந்தியா மீனவர்களின் அத்துமீறல் பாராளுமன்றம் முன் போராட முடிவு!

இந்திய எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்தியா மீனவர்களைக் கைது செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை யாழில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர்  புனிதப் பிரகாஷ் தெரிவித்தார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img