Friday, July 31, 2026
No menu items!

எஹெலியகொட பொலிஸார்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மாமியார் கொலை – மருமகன் தப்பியோட்டம்..!

இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாமியார் கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை  சம்பவம்  நேற்று வெள்ளிக்கிழமை (27.12.2024) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பத் தகராறு காரணமாக, கொலை செய்யப்பட்டவரின் மருமகனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் புலத்கொஹுபிட்டிய, எஹெலியகொட  பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவர்...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img