Monday, July 27, 2026
No menu items!

ஏமன்

படகு கவிழ்ந்ததில் 64 பேர் பலி..!!

ஆபிரிக்காவின் எத்தியோப்பியாவிலிருந்து கடல் மார்க்கமாக பயணித்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய தரைக்கடலில் ஏமன் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த படகு கடலில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்தவுடன் ஏமன் கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப் பணியின்போது 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் 68 பேர்...

ஏமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 53 பேர் உயிரிழப்பு..!

ஏமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் செங்கடல் பகுதியில் கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. போர் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு அண்மையில் ஏற்றுக்கொண்ட நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மதிக்கவில்லை என்றால், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று...

ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கான தொடர்பாடல் தடைப்படும் அபாயம்..!

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்களை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தியதாக சவூதி அரேபியாவிற்கும் ஜிபூட்டிக்கும் இடையிலான செங்கடலில் பல தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் சேதமடைவதால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான தகவல் தொடர்பு தடைப்படும் அபாயம் ஏற்படக்கூடும். இந்நிலைமையால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் செயற்பாடுகள்...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img