Sunday, October 11, 2026
No menu items!

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை

எம்.பி M.S.நளீம் மீது சிலர் தாக்குதல்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் M.S.நளீம் இன்று காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன் வைத்து சிலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை இடைவிலகிய 30 மாணவர்கள் மீண்டும் இணைவு; பொலிஸார் உதவி

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் முயற்சியைத் தொடர்ந்து நீண்ட காலமாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்த சுமார் 30 சிறுவர்கள் மீண்டும் தமது...
- Advertisement -spot_img