Thursday, June 25, 2026
No menu items!

ஏறாவூர் புன்னக்குடா வீதி

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்து!- ஒருவர் பலி

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img