ஏற்றுமதி
உள்நாட்டுச்செய்திகள்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பில் விசேட கவனம் – நிதியமைச்சு..!
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாட்டை வினைத்திறனாக மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிதியமைச்சு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்தினூடாக குறித்த திட்டத்துக்கான வசதிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வணிக சபையுடன் நிதி பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும கலந்துரையாடியுள்ளதாகவும்...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம்..!
ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் (EDB) கூற்றுப்படி, நவம்பர் 2024 க்கான மொத்த ஏற்றுமதிகள், சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து, US$ 1,269.33 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 0.04% சிறிய அதிகரிப்பை காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, 2024 நவம்பரில் வர்த்தகப் பொருட்களின்...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு..!
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 24.8 சதவீதம் அதிகரித்து 1, 158 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகள் என்பவற்றின் முதன்மை ஏற்றுமதியின் காரணமாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இரத்தினக்கற்கள், வைரங்கள், ஆபரணங்கள் மற்றும்...
புதிய செய்திகள்
விவசாய தரவு அறிக்கையை வெளியிட்ட CBSL…
இலங்கை மத்திய வங்கி ஆகஸ்ட் 2024 க்கான தனது விவசாய தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் விவசாயத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதில் முக்கியமான புள்ளிவிபரங்கள் மற்றும் போக்குகளை குறித்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
2024 இலாப் பருவத்தில் நெல் உற்பத்தி 1.77 மில்லியன் மெட்ரிக் தொன்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய...
புதிய செய்திகள்
பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த தேயிலை கைத்தொழிலை ஊக்குவித்தல் அவசியம்…!
ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று ஆரம்பமான 'கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டின்' ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


