Sunday, November 8, 2026
No menu items!

ஒலிம்பிக்

விளையாட்டுகளில் இருந்து அரசியல் முற்றாக அகற்றப்படும் ; விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்!

2028 ஆம் ஆண்டு இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு ஒலிம்பிக் போட்டிக்கு ஆசைப்படும் ஆண்டாக இருக்கும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்துள்ளார். விளையாட்டுகளில் இருந்து அரசியல் முற்றாக அகற்றப்படும் என உறுதியளித்த பிரதி அமைச்சர், சகல விளையாட்டுக்களையும் ஒலிம்பிக்கை நோக்கி அழைத்துச் செல்வதற்கான திட்டங்கள் 2025 ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என்றார். “நாட்டின்...

முதலிடத்தில் உள்ள அமெரிக்கா!

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் படி 24 தங்கம்,31 வெள்ளி மற்றும் 31 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தமாக 86 பதக்கங்களை அமெரிக்கா பெற்றுள்ளது. பட்டியலில் இரண்டாம் இடத்தை சீனாவும் மூன்றாம் இடத்தை அவுஸ்திரேலியாவும் பிடித்திருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் ஆரம்ப சுற்று ஒலிம்பிக் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது…!

2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் ஆரம்ப சுற்று போட்டிகளுக்கான இலங்கை அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து முதல் நிகழ்வு எதிவரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற இளம் இலங்கை வீரர் வீரேன் நெட்டசிங்க, பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று இலங்கை அணியின் ஆரம்ப சுற்று போட்டியை தொடங்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து அடுத்த வாரத்தில் இலங்கை நீச்சல்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img