பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதன் படி 24 தங்கம்,31 வெள்ளி மற்றும் 31 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தமாக 86 பதக்கங்களை அமெரிக்கா பெற்றுள்ளது.
பட்டியலில் இரண்டாம் இடத்தை சீனாவும் மூன்றாம் இடத்தை அவுஸ்திரேலியாவும் பிடித்திருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.







