Wednesday, June 24, 2026
No menu items!

கடத்தல்காரர்

5 பாடசாலை மாணவர்களுக்கு மரணதண்டனை — சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் !

போதைப்பொருள் கடத்தலால் நாட்டின் எதிர்கால சந்ததியை அழித்து வருவதாகக் குறிப்பிட்டு, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையர் ஜகத் வீரசிங்க பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை (தூக்கு) நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார். ஒரு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கூறியதாவது: “தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்கள் சிறையில் உள்ளனர். 21 பெண்களும் தூக்கிலிடப்பட...

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு இந்த பணிப்பு விடுக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் இன்று (23.09.2025) நடைபெற்றது. கடற்றொழில்,...

‘பேக்கரி ஜனா’ என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

'மார்வின் ஜனா' அல்லது 'பேக்கரி ஜானா' என அழைக்கப்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 26 அன்று சிறப்பு அதிரடிப்படை (STF) நடத்திய ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​'பேக்கரி ஜனா' பொதுவாக 'ஐஸ்' என்று அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைனுடன் கைது செய்யப்பட்டார். பொரலஸ்கமுவ...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img