கடற்றொழில் அமைச்சர்
புதிய செய்திகள்
கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: வயற்காணிகள் விடுவித்தல் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் விவாதம்!
கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.
இக் கூட்டமானது கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகளால் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டதனால் எல்லைக்குள் உள்ளடக்கப்பட்ட 200 ஏக்கர் வயற்காணிகளை விடுவித்தல் மற்றும் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரை...
புதிய செய்திகள்
மக்களின் காணிகளைக் கையகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை; அமைச்சர் பிமல் ரத்னாயக்க!
மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரசுடைமையாக்குவதற்கு எவ்வித அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை என, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உரித்தை உறுதிப்படுத்த முடியாத காணிகளை அரசுடமைக்குவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஒத்திவைப்பு...
புதிய செய்திகள்
இந்திய – இலங்கை மீனவர்கள் குறித்து விசேட பேச்சுவார்த்தை!
இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காகத் தமிழக மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவர் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர்.
அந்த சங்கத்தின் மற்றுமொரு பிரதிநிதி ஏலவே இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இன்றைய சந்திப்பில் மொத்தமாக இந்திய மீனவ...
உள்நாட்டுச்செய்திகள்
மீன்பிடி அமைச்சரின் கடற்றொழில் சட்டம் ஏப்போதோ நிராகரிக்கப்பட்டது – வர்ணகுலசிங்கம்!
தற்போதைய கடற்றொழில் அமைச்சரால் கொண்டுவரப்பட விருப்பதாக தெரிவிக்கப்படும் மீன் பிடி சட்டம் மீனவர் சமூகத்தால் எப்போதோ நிராகரிக்கப்பட்டதாகவும், அதனையே மீண்டும் மீன்பிடி அமைச்சர் கொண்டுவர முயற்சிப்பபதாகவும் வடக்கு மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தடை செய்யப்பட்டதாக அறிவக்கப்பட்டுள்ள...
உள்நாட்டுச்செய்திகள்
ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் விஜயம்..!
வடக்கு மாகாண பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனையிறவு உப்பளத்திற்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டது.
ஆனையிறவு உப்பளத்தில் அதி நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வசதிகளை கொண்டு நிர்மானிக்கப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்ட எதிர்வரும் 26 ஆம் திகதி ஆனையிறவு உப்பு...
உள்நாட்டுச்செய்திகள்
அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் – அமைச்சர் சந்திரசேகர்..!
நாட்டில் இருக்கும் அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளும் தமது அரசாங்கத்தால் நிறுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் புங்குடுதீவில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு...
உள்நாட்டுச்செய்திகள்
கடற்றொழில் அமைச்சருக்கும் கடற்றொழில் சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு..!
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் (16/1/2025) இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் (16/1/2025) யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரனும் கலந்துகொண்டிருந்தார்.
உள்நாட்டுச்செய்திகள்
இராணுவ முகாம்களை அகற்றினாலே தமிழ் மக்கள் நிம்மதியான நினைவேந்தலை செய்ய முடியும் – ச.ஜீவராசா தெரிவிப்பு..!
கடற்றொழில் அமைச்சர் தமிழ் மக்கள் நினைவேந்தலை தடையின்றி நினைவு கூறலாம் என்று தெரிவித்தாலும் பல துயிலுமில்லங்களில் இராணுவம் முகாமிட்டுள்ளனர். இராணுவ முகாம்களை அகற்றினாலே தமிழ் மக்கள் நிம்மதியான நினைவேந்தலை செய்ய முடியும். கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா இன்று (25.11.2024) கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
24.11.2024...
புதிய செய்திகள்
வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர் ;டக்ளஸ் தேவானந்தா!
தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாகவோ அல்லது பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதன் ஊடாகவோ கடந்த காலங்களில் என்ன கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் சிந்திக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அம்பாறை - காரைத்தீவு பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல்...
புதிய செய்திகள்
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் திடீர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (28/08/2024) நடைபெற்றது.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


