கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் (16/1/2025) இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் (16/1/2025) யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரனும் கலந்துகொண்டிருந்தார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here