தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாகவோ அல்லது பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதன் ஊடாகவோ கடந்த காலங்களில் என்ன கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் சிந்திக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அம்பாறை – காரைத்தீவு பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் விடயத்தில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here