Saturday, May 30, 2026
No menu items!

கடுகன்னாவ

இளைஞன் நிர்வாணமாக உந்துருளியில் பயணம் – பொலிஸார் மடக்கி பிடிப்பு..!

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக உந்துருளியில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (3/3/2025) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டி - கொழும்பு வீதியில் உந்துருளியில் பயணித்த இந்த நபரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணித்து பிடிக்க முற்பட்ட போதிலும் தப்பிச் சென்றுள்ளதாக...

தாமதமடையும் மலையக ரயில் சேவை..!

கடிகமுவ - இஹல கோட்ட ரயில் நிலையத்தில் எரிபொருள் ரயில் மீது நேற்று (11.08) இரவு பாரிய மரம் ஒன்று உடைந்து வீழ்ந்ததால் மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் ரம்புக்கனை ரயில் நிலையத்திலும், பதுளையிலிருந்து...

“ஜனாதிபதி கடவுளே எனக்கு உதவு” இணையத்தில் வைரலாகும் நபர்…!

கடுகன்னாவ பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் “ஜனாதிபதி கடவுளே எனக்கு உதவு” என்ற பதாதையை ஏந்தியவாறு நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை நடந்து செல்லும் பேரணியை குறித்த நபர் ஆரம்பித்துள்ளார். குறித்த நபர் வங்கியொன்றில் 15 இலட்சம் ரூபாவை கடனாக பெற்றுள்ள நிலையில், அதனைத் தீர்க்க...
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img