Wednesday, April 29, 2026
No menu items!

கடுவெல நீதவான் நீதிமன்றம்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி சிஐடியினரால் கைது..!

'டெய்சி ஆச்சி' என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் விக்ரமசிங்க, பணமோசடி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோது குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டார். அவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னதாக, பணமோசடி சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விக்ரமசிங்கே மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ...

ஆஜர்படுத்தப்பட்ட கிளப் வசந்த கொலைச் சம்பவ  சந்தேகநபர்கள்…!

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட பத்து பேர் இன்று (05.08) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, கடந்த 8ஆம் திகதி அத்துருகிரியவில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் வழக்கு விசாரணையில் நீதவான் சனிமா விஜேபண்டாரவின் உத்தரவின்படி, மேற்கு தெற்கு...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img