Tuesday, November 17, 2026
No menu items!

கணேமுல்ல சஞ்சீவ கொலை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு முன் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார். இந்த...

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியை உறுதிப்படுத்திய பொலிசார்!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில்...

நாடு மற்றும் சமூகத்தின் நலனுக்காக சட்ட அமலாக்க முயற்சி-ஆதரிக்க கோறும் காவல்துறை..!

இலங்கை காவல்துறையினர் தங்கள் நெருங்கிய கூட்டாளிகளால் ஏற்படும் எந்தவொரு குற்றச் செயலையும் பொதுமக்கள் புகாரளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க உதவும் தகவல்களை வழங்குமாறு அதிகாரிகள் குடிமக்களை ஊக்குவித்துள்ளனர். "உங்கள் காதலர் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து அந்தத் தகவலை விரைவில்...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img