Tuesday, June 9, 2026
No menu items!

கண் சிகிச்சை

அதிகரித்துவரும் க்ளுகோமா நோயாளர்களின் எண்ணிக்கை!

நாடளாவிய ரீதியில் தற்போது, க்ளுகோமா எனப்படும் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக கண் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்திலேயே இந்த க்ளுகோமா நோயைக் கட்டுப்படுத்த வேண்டும்,உரிய சிகிச்சையை பெறாவிடின் இறுதியில் பார்வையை இழக்க நேரிடம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதைக் கடந்தவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருவருக்கு...

மக்களோடு மக்களாக நெடுநேரம் வரிசையில் காத்திருந்த சந்திரசேகர்..!

கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சென்றிருந்தார். நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்தார். அமைச்சராக இருந்தபோதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் இன்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img