Thursday, June 18, 2026
No menu items!

கந்தசாமி கமலேந்திரன்

கட்டுப்பணம் செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயக கட்சி..!

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. இன்று மதியம் கட்சியின் அங்கிகரிக்கப்பட்ட முகவரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் தலைமையில் கட்சி உறுப்பினர்களால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img