Monday, July 13, 2026
No menu items!

கல்கிஸ்ஸ

சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூடு..!!

தெஹிவளை, எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் தெஹிவளை - கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தப்பிப் பிழைத்த 3 சிறுவர்கள்..!

கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர். 3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் குறித்த  அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக விரைந்து 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை...

உறங்கிக் கொண்டிருந்தவரை கொலை செய்த இருவர்..!

கல்கிஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படு  கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம்  இன்று (16) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பொருபன இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இனந்தெரியாத இருவர் வந்து இந்தக் கொலையைச்...
- Advertisement -spot_img

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...
- Advertisement -spot_img