Friday, November 20, 2026
No menu items!

கல்வியாண்டு

2026 முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் – கல்வி அமைச்சு !

இலங்கை கல்வி அமைச்சு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்க எந்த மாற்றமும் இல்லாமல் அமுல்படுத்தப்படுவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இதற்கெதிராக எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அமைச்சு திட்டத்தை மாற்றமுடியாது என உறுதி செய்துள்ளது. தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே கல்விச் சீர்திருத்தங்களை வடிவமைக்கும்...

பல்கலைக்கழக அனுமதியை இழந்துள்ள 2941 மாணவர்கள்….!

கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக பல்கலைக்கழக ஒதுக்கீட்டு ஆணைக்குழு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதித்துள்ளது. அதன்படி, எஞ்சிய வெற்றிடங்கள் காரணமாக மாணவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த இரண்டு கல்வியாண்டுகளில் மட்டும் 2941 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2020/2021 கல்வியாண்டில் 1857 மாணவர்களும், 2021/2022 கல்வியாண்டில் 1084...

உயர்தரப் பரீட்சை  பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்பம் கோரல்!

கல்வியாண்டு 2023 / 2024 இற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் ஜூன் 19 ஆம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img