Thursday, October 8, 2026
No menu items!

காங்கேசந்துறை

இன்றைய நாளுக்கான வானிலை…!

வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை.!அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு..!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். இந்த நாட்டை பேரழிவில் இருந்து மீட்பதற்கான...
- Advertisement -spot_img

Latest News

சிரிலிய சவிய அமைப்பு மோசடி; நீதிமன்றில் இரு தரப்பும் விளக்கம்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், சிரிலிய சவிய அமைப்பு பெற்ற நிதி அதன் வங்கிக் கணக்கில்...
- Advertisement -spot_img