Wednesday, June 10, 2026
No menu items!

காங்கேசன் துறை

தபால் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சோகமான சம்பவம்!

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி  நேற்றைய தினம் (11-07-2025) பயணித்த இரவு தபால் புகையிரதமானது, கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் விபத்திற்குள்ளாகியது.    இதில், புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் தொண்டமாநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதான கறுப்பையா ஐங்கரன் என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். மதுபோதையில் தடுமாறி விழுந்த நிலையில் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிக்கும்...

கிளிநொச்சி பகுதியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பெளஷர்!

கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பெளஷர் ஒன்று  தடண்புரண்டது. இச் சம்பவம் இன்று அதிகாலை 1.மணிக்கு இடம்பெற்றுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன் துறை நோக்கி பூநகரி வீதியால் டீசல் ஏற்றி பயணித்த  பெளசரே விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் பெருமளவான டீசல் வெளியேறியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல்

நாகப்பட்டினம் இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல்இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 8-ம் தேதி முதல்வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை - இலங்கை இடையே ‘சிவகங்கை’ என்ற பயணிகள் கப்பல்சேவை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img