Saturday, June 13, 2026
No menu items!

கான்ஸ்டபிள்

தேசபந்து தென்னகோன் தலைமறைவிற்கு உதவிய இருவர் கைது!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசபந்து தென்னகோனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவர் தலைமறைவாகியிருந்தார். அவர் தலைமறைவாக இருப்பதற்கு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடை நீக்கம்..!

வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்ற மிதிகம பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 31.12.2012 அன்று மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றபோது வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் இந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும் கினிகே அவர்களினால் பணி இடை...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது….!

ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இபலோகம பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இபலோகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த கான்ஸ்டபிள் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கல்நெவ பொலிஸ் உத்தியோகத்தர் குழுவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபரான...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img