Saturday, April 25, 2026
No menu items!

காரைதீவு பிரதேச சபை

உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்க  பிரார்த்திப்போம் – மர்ஷாத்..!

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை உள்ளுராட்சி மன்ற தேர்தலில், சுயேட்சை குழு சார்பாக, காரைதீவு பிரதேச சபைக்கான மாவடிப்பள்ளி வட்டார வேட்பாளராக எம்.ஆர்.எம்.மர்ஷாத் அவருடைய பெருநாள் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் குறிப்பிடுகையில், புனித ரமழான் நோன்பை நோற்று நல்லமல்களில் விழித்திருந்து வணங்கி இன்று பெருநாளை அடைந்திருக்கிறோம். இறை அச்சத்தோடு...

பிரதான வீதியில் மின்விளக்குகள் ஒளிராமையால் அவதிப்படும் மக்கள்..!

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். இக்காலப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் மேலோங்கி யிருப்பதால் மாவடிப்பள்ளி பெரிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள  பிரயாணிகள் அவலங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். ஆனால் பெரிய பாலம் தொடக்கம்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img