Thursday, April 23, 2026
No menu items!

கிரிக்கெட் தொடர்

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி!

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இன்று (14) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்த இரவுப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து பெண்கள் அணி 18.5 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல்...

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரை நடத்த பங்களாதேஸ் பரிசீலனை!

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாகப் பரிசீலித்து வருவதாக பங்களாதேஸ் கிரிக்கெட் சபை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இறுதி தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீர்மானம் எட்டப்படுமாயின் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுமெனக்...

ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. கராச்சி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகின்றது. பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ், இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும்...

மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

மகளிருக்கான 3 ஆவது பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன்ஸ் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், முன்னாள் சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி.வாரியஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. வடோதராவில் இன்று நடைபெறவுள்ள...

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரியில்!

8 அணிகள் பங்கேற்கும் 9ஆவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் பாகிஸ்தானில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், வெற்றிக்கிண்ண சுற்றுப்பயணம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. சம்பியன்ஸ் கிண்ண தொடரை பிரபலப்படுத்தும் வகையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படும் சம்பியன்ஸ் கிண்ணத்தை ஒவ்வொரு நாட்டின் முக்கிய இடங்களுக்கும் காட்சிக்கு வைக்கப்பட ஐ.சி.சி. திட்டமிட்டிருந்தது....

வெளியான போட்டி அட்டவணை..!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இலங்கை உட்பட 10 அணிகள் பங்குபற்றும் குறித்த தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று (26.08) அறிவிக்கப்பட்டது. இதன்படி A குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img