Sunday, November 8, 2026
No menu items!

கிரிபத்கொடை பொலிஸார்

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு..!

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுப்பிட்டி ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) காலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன்…!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.  கிரிபத்கொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்  26 வயதுடைய மாணவனே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

 32 சீன பிரஜைகள் மீது பொலிஸார் சோதனை

இணையவழி நிதி மோசடி மற்றும் சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் குறித்து கிடைத்த தகவலை அடுத்து, 32 சீன பிரஜைகள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றை இலங்கை பொலிஸார்...
- Advertisement -spot_img