Wednesday, June 24, 2026
No menu items!

கிரிபத்கொட

களனி பல்கலைக்கழகத்தின் விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு!

களனி பல்கலைக்கழகத்தின் களனி பல்கலைக்கழகத்தின் CWW கன்னங்கரா விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (23.10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில்...

பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…!

கிரிபத்கொட பகுதியில் வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை  கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 37 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், போலி ஆவணங்களை தயாரித்து 130,000,00 ரூபாவுக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் இவருடன் இந்த...

அர்ஜுன்மகேந்திரனை மீண்டும் அழைத்து வருவேன் ; அனுரகுமார திஸாநாயக்க!

தான் ஜனாதிபதியானால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தற்போது தேடப்பட்டு வரும் சிவப்பு பிடியாணையுடன் கூடிய அர்ஜுன்மகேந்திரனை மீண்டும் அழைத்து வருவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img