Monday, June 8, 2026
No menu items!

கிரியுல்ல

மினுவாங்கொடவில் பாரிய விபத்து;பலர் காயம்!

கிரியுல்ல, மினுவாங்கொட வீதியில் பரவவில பிரதேசத்தில் இன்று (12ஆம் திகதி) காலை பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த காரொன்று எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது. விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த மாணவி…!

குருணாகல், கிரியுல்ல , மெத்தேபொல பிரதேசத்தில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவியின் உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த பாடசாலை மாணவி கடந்த 23 ஆம் திகதி அன்று இரவு உணவிற்காக கிரியுல்ல நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து கோழி பிரியாணி...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img