Monday, June 15, 2026
No menu items!

கிளிநொச்சி பேருந்து நிலையம்

தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப் பிரதமர் சந்திக்க கூடாது என போராட்டம்!

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களை இந்தியப்பிரதமர் சந்திக்க கூடாது என வலியுறுத்தி தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா இன்றைய தினம் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். வீதியால் சென்ற மக்களுக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியிருந்தார்.

கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் டெங்கு உருவாகும் அபாயம்…

கிளிநொச்சி நகரை மையமாக  கொண்டுள்ள கிளிநொச்சி பொது பேருந்து தரிப்பிடத்தின் வளாகத்தை சூழ்ந்துள்ள இடங்களில் மழை நீர் தேங்கி மாசு படிந்த நிலையில் காணப்படுவதோடு ஆங்காங்கே பிளாஸ்டிக் போத்தல்கள், டெங்கு பரவக்கூடிய பொருட்கள் காணப்பட்டு வருகின்றமையால் டெங்கு பரவும் சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி பேருந்து தரிப்பிடம் தொடர்பாக மலசல கூடத்தின் கழிவுநீர் பயணிகள் பாவனையில்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img