Tuesday, July 28, 2026
No menu items!

குடிமக்கள்

மூத்த குடிமக்களின் கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு!

அரசுக்கு சொந்தமான பல வங்கிகள் மூத்த குடிமக்களின் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை கடந்த வாரம் 7.5 சதவீதமாக குறைத்ததாக அரசுக்கு சொந்தமான வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு கடந்த வாரம் வரை 8.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தாலும், கடந்த வாரம் அந்த வட்டியை 0.6 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை...

அரச அதிகாரிகள் இனி அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக மாட்டார்கள்; ஜனாதிபதி!

திறமையான, குடிமக்களை மையமாகக் கொண்ட அரச சேவையை உருவாக்குவதற்கு தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தினார். கடந்த ஆட்சியில் இருந்ததைப் போலன்றி, மக்கள் நலனுக்காகச் செயல்படும் அரசு அதிகாரிகள் இனி அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாக மாட்டார்கள் என்று அவர் வலியுறுத்தினார். இன்று (03.10) முற்பகல் விவசாயம், காணி, கால்நடை,...

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் விசேட உரை!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க புதன்கிழமை (25.09.2024) இரவு நாட்டு மக்களுக்கு தனது ஆரம்ப உரையை ஆற்றினார். அவர் தனது உரையில், “பல தசாப்தங்களாக எங்களின் குரல்களைக் கேட்டு, நாங்கள் முன்மொழிந்த நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்த இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பார்வைக்கு உடன்படாதவர்களுக்கு நீங்கள்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img