Saturday, June 13, 2026
No menu items!

குஷ் ரக போதைப்பொருள்

குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

குஷ் ரக போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 7.91 கிலோகிராம் நிறையுடைய குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி 7 கோடி ரூபாய் என...

குஷ் ரக போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டு வர முற்பட்ட குஷ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கட்டு நாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 52 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் ரக போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து நேற்றிரவு வருகைதந்த குறித்த நபரை நேற்றிரவு சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரது பையிலிருந்து குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைதான சந்தேகநபர், மருதனைப் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரெனத் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img