Sunday, November 8, 2026
No menu items!

கைது

சூதாட்ட விடுதி சுற்றிவளைப்பு – 17 பேர் கைது..!

நீர்கொழும்பு, தெஹிமல்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சூதாட்ட விடுதி ஒன்றிலிருந்து பெண்கள் உட்பட 17 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆண்களும் 7 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட பெண்களில் சிலர்  தங்களது கணவர் வேலைக்கு...

செவ்வந்தி மற்றும் பிரசன்ன ரணவீர நாட்டை விட்டு தப்பியோட்டமா? – பொலிஸாரின் தகவல்!

கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை...

குற்றச்செயல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதித் துறையே தவிர அரசியல்வாதிகள் அல்ல – டக்ளஸ்!

அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதை சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாருக்கு எதிராக வேணும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல எனவும் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில்...

டிப்பர் வாகனம் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு..!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை  கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார்   இடை மறித்த போது பொலிஸாரின் சமிக்கை கட்டமைப்பை மீறி பொலிஸார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது   குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி...

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பலர் கைது..!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய ஏழு சந்தேக நபர்கள் சிறப்புப் பணிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் திகதி கம்பஹாவில் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர், இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் முதலில் இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அதே...

போதைப்பொருளுடன் பிரேசில் பிரஜை கைது..!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கைனுடன் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (4/20/2025) காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 29 வயதானவர் ஆவார். குறித்த நபர் கொண்டு வந்த கொக்கைன் 4 கிலோகிராம் 855 கிராம் எடை கொண்டது எனவும் அதன் மதிப்பு 240...

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு..!

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித தலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று (18/04/2025) இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாக மனம்பிடிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

மூன்றரை கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகளுடன் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்!

தெவுந்தர - ஹும்மன வீதியில் சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்றரை கோடி ரூபா பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் என்பவற்றுடன் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மேலும் ஐவரும் சந்தேகத்தின்...

சி.ஐ.டியில் ஆஜராகும் பிள்ளையானின் நெருக்கமான சகா –  வெளியான பரபரப்பு தகவல்!

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர், தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார். கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால, கம்மன்பில - பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான் அழவில்லை என்றும்...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் மடக்கி பிடிப்பு!

ஹாலிஎல - அட்டாம்பிட்டிய வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனைக்குட்படுத்தியபோது அவரிடம் இருந்து 5500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக  ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய நேற்று புதன்கிழமை (16/4/2025) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலிஎல, துனுவங்கிய, சமகிபுர பகுதியில் வசிக்கும் இந்த சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img