Tuesday, April 21, 2026
No menu items!

கைத்தொழில் அமைச்சு

ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய இலங்கை இணக்கம்!

ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய இலங்கை ஏற்றுமதி சபை தீர்மானித்துள்ளது. ஜப்பானின் அழைப்பின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக  சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார். கைத்தொழில் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் வெளிநாட்டு சந்தை நிறுவனம், ஜப்பானின் பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில்...

இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருந்தும், இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (14) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக உற்பத்தித் தொழில்களின் பயனுள்ள மேலாண்மை, ஒருங்கிணைப்பு,...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img