Sunday, April 19, 2026
No menu items!

கொக்கைன்

2025ல் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 1.8 இலட்சம் பேருக்கு மேல் கைது – காவல்துறை தகவல்!!!

2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் 15 வரை, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 1,81,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் மிகப் பெரிய அளவில் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 1,426 கிலோ 543 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், 56,902 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 14,292 கிலோ 393...

போதைப்பொருளுடன் பிரேசில் பிரஜை கைது..!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கொக்கைனுடன் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (4/20/2025) காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 29 வயதானவர் ஆவார். குறித்த நபர் கொண்டு வந்த கொக்கைன் 4 கிலோகிராம் 855 கிராம் எடை கொண்டது எனவும் அதன் மதிப்பு 240...

இலங்கை மீன்பிடி படகின் மூலம் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்..!

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் இருந்து மாலைதீவு கடலில் இருந்து இலங்கைக்கு கடத்திய 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், 124 கிலோ கிராம் கொக்கைன் போதை பொருளுடன் திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை மாலைதீவு கடற்படையினர் சனிக்கிழமை (23.11.2024) கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர்...

கொக்கைன் போதைப்பொருளுடன் சியராலியோன் பிரஜை ஒருவர் கைது…!

கொக்கைன் போதைப்பொருளுடன் சியராலியோன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (12.11.2024) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய  சியராலியோன் பிரஜை ஆவார். சந்தேக நபர் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலிருந்து நேற்றைய தினம் அதிகாலை 05.49 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பின்னர், சந்தேக நபர் "கிரீன் சேனல்"...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img