Saturday, November 7, 2026
No menu items!

கொரியா

தென் கொரியாவின் E-8 வீசா திட்டத்தில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

கொரியா குடியரசின் E-8 வீசா வகையின் (பருவகாலத் தொழிலாளர்கள்) கீழ் இலங்கைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு வசதியளிக்கும் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.02.19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், இலங்கையர்கள் 5–8 மாதங்கள் வரை விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலைக்குச் செல்ல வாய்ப்பு பெறுவார்கள். இதன் மூலம் வெளிநாட்டு செலாவணியை நாட்டுக்குக்...

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் ;அமைச்சர் அருண் ஹேமச்சந்திர!

கொரிய E8 விசாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்ற சிறப்பு பொது நாளில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் நேற்று (04) முதன்முறையாக இந்தக் கருத்தை வெளியிட்டார். முன்னதாக கொரிய E8 விசா ஒப்பந்தம் கையெழுத்தானதாக பரவிய...

கொரிய குடியரசின் தூதுவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கிடையிலான கலந்துறையாடல்..!

கொரியாவில் இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலை ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை பேணுவதற்கு நன்றி தெரிவித்த திரு.சஜித்...

கொரிய குடியரசின் தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு!

கொரிய குடியரசின் தூதுவர் மியோன் லீ, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (09.10) ஜனாதிபதி செயலகத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பொன்றை மேற்கொண்டார். கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான தருணமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திப்பின் போது, ​​தூதுவர் லீ, ஜனாதிபதி திஸாநாயக்க பதவியேற்பு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், புதிய தலைமைத்துவத்தின்...

இன்று வெளியாகவுள்ள பரீட்சை பெறுபேறுகள்..!

இலங்கையில் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக மிகுந்த ஆர்வத்துடன் செல்லும் நாடாக தற்போது கொரியா மாறியுள்ளது. காரணம் அந்த நாட்டில் வேலை செய்யும் இலங்கை இளைஞர்கள் அதிக சம்பளம் பெறுகிறார்கள். இந்நிலையில் கொரிய மொழி பரீட்சையை இலங்கையில் பலர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர். காரணம் இலங்கையின் பொருளாதார நிலை மற்றும் அந்நாட்டு வேலைகளுக்கு அதிக கவர்ச்சிகரமான...

13 ம்  திருத்தச்  சட்ட அதிகாரங்கள் போதுமானது யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு.

13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவும் மத்திய அரசாங்கம் தலையிடாது எனவும் யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில்  நேற்றைய தினம் (04) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img