கொரியாவில் இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படும் வேலை ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை பேணுவதற்கு நன்றி தெரிவித்த திரு.சஜித் பிரேமதாச, அந்த உறவுகளை எதிர்காலத்திலும் பேணுமாறு கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here